Author

R.Chudamani

R.Chudamani

ஆர். சூடாமணி, தமிழகப் பெண் எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் என புகழப்பட்டவர். இவர் ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிகதிர், கல்கி, விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதினார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர்.l