Author

Dr.Thirumavalavan

Dr.Thirumavalavan

முனைவர் தொல். திருமாவளவன் (பிறப்பு: ஆகத்து 17, 1962), தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், அரசியல்வாதியும் ஆவார். தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தாழ்த்தப்பட்ட மக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார்.l