Author

Kavery

Kavery

தமிழில் காவேரி என்ற புனைபெயரில் எழுதி வரும் லட்சுமி கண்ணன் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எழுதி வரும் படைப்பாளி. சிறுகதை, குறுநாவல், கவிதை, விமரிசனம், மொழிபெயர்ப்பு எனப்பல தளங்களிலும் எழுதி வருகிறார்.l