Author

Shivaji Sawant

Shivaji Sawant

சிவாஜி சாவந்த் மராட்டிய இலக்கிய ஜாம்பவான். இவர் எழுதிய கர்ணன், ஐம்பது வருடங்களுக்கு மேலாக மராத்திய இலக்கியத்தில் சிறப்பான இடத்தைத் தக்கவைத்திருக்கிறது. இந்த நூல், கர்ணன் - காலத்தை வென்றவன் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.l