Author

Vadivel Inpamohan,Sinnathambi Santhirasegaram, Ratnasabapathy Premkumar

Vadivel Inpamohan,Sinnathambi Santhirasegaram, Ratnasabapathy Premkumar

வடிவேல் இன்பமோகன் - கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருபவர். சின்னத்தம்பி சந்திரசேகரம் - கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். இரத்தினசபாபதி பிரேம்குமார் - கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் மற்றும் விழுமியக் கற்கைகள் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருபவர்.l